ரம்புக்கன - மீதெனிய - பரபே பிரதேச வீடொன்றின் மலசலகூட குழிக்குள் விழுந்து பெண் ஒருவர் பலியானதுடன் அந்த பெண்ணை மீட்கச் சென்ற மூன்று ஆண்கள் விஷவாயுவை சுவாசித்து உயிரிழந்துள்ளனர்.
இன்று (19) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்த நால்வரின் சடலம் ரம்புக்கன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளுக்கென சடலங்கள் கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக ரம்புக்கன பொலிஸார் தெரிவித்தனர்.ந
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -