கல்முனை மாநகர சபையில் நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு!

அஸ்லம் எஸ்.மௌலானா-

ல்முனை மாநகர சபையில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 19 ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் கிழக்கு மாகாண சபையினால நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுள் நூலக சேவகர் நியமனம் பெற்ற ஊழியர்கள், தமது நிரந்தர நியமனத்திற்காக நடவடிக்கை எடுத்தமைக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி அவர்களும் பங்கேற்றிருந்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -