2015ஆம் ஆண்டின் ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்தவும்!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு அனுமதிக்கடிதம் கிடைக்கப்பெற்றவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்ளும் ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு 2015.07.15ம் திகதிக்கு முன்னர் தங்களது பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பணிப்பாளர் எம். எச். எம். ஸமீல் கேட்டுக்கொள்கின்றார்.

தொலைபேசி இலக்கம் - 011-2675367 மற்றும் 011-2674898



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -