அட்டாளைச்சேனையில் நினைவேந்தலும், நூல் வெளியீடும்

ல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் ஞாபகார்த்தமாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இரக்காமம் பிரதேச பழைய மாணவர்கள் (ஸஹ்ரியன்) ஒன்று சேர்ந்து ஹத்தமுல் குர் ஆன் துஆ பிரார்த்த்டனை நூல் வெளியீடும் நினைவேந்தலும்
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியில் இருந்து முன்னாள் அட்டாளைச்சேனை  உதவிக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.அம்.வாஹீட் தலைமையில் இடம்பெற இருக்கிறது.

இந்நிகழ்வுகள் கிழக்கிலங்கை அட்டாளைச்சேனை சர்கியா அறபுக்கல்லூரியிலும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலும்  இடம்பெறும்.

இந்நிகழ்வில் அந்நாரின் குடும்பத்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், அட்டாளைச்சேனையில் உள்ள கல்விமான்கள், பல்துறை சார்ந்தோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில்
முக்கிய பேச்சாளராக உரை நிகழ்த்த வருகிறார் பிரபல சட்ட வல்லுனர் சபானா ஜுனைதீன்...

தகவல்: அதிபர் பாஹிம்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -