ரோட்டில் சண்டை போட்ட நடிகை நஸ்ரியா தீயாக பரவும் புகைப்படம்!

லையாள நடிகை நஸ்ரியா நசீம் தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ராஜா ராணி, நைய்யாண்டி, வாயை மூடி பேசவும் திருமணம் என்னும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் இயக்குனர் பாசிலின் மகன் பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டாரின் சம்மத்ததுடன் அவர்களது திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன் பகத் பாசில் தனது அன்பு மனைவி நஸ்ரியாவுக்கு ரேஞ்ச் ரோவர் கார் வாங்கி கொடுத்தார். நஸ்ரியா அந்த காரை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு செல்ல பயன்படுத்தி வந்தார். அதுபோல் சமீபத்தில் கொச்சிக்கு சென்று விட்டு நஸ்ரியா தனது காரில் திரும்பி கொண்டு இருந்தார்

கொச்சினுக்கு ஒரு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில உள்ள முவட்டுபுழா என்ற இடத்தில் ஒரே டிராபிக்கா இருந்திருக்கு. இதனால நஸ்ரியா காரை மெதுவாக ஓட்டி வந்து உள்ளார். அப்போது திடீர் என யாரோ ஒருவர் நஸ்ரியாவோட காரை லேசா உரசி விட்டார். இதில் காரில் லேசாக கீறல் ஏற்பட்டு பெயிண்ட் அழிந்து விட்டது. இதில் கோபம அடைந்த நஸ்ரியா எப்படி என்னோட கார் மேல நீ உன்னோட காரக் கொண்டுவந்து உரசலாம் அப்படி இப்படின்னு பயங்கரமா சண்டை போட ஆரம்பித்து விட்டார். 

ரோட்டில போனவங்க எல்லாம் நடிகை நஸ்ரியான்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க கொஞ்ச நேரத்தில கூட்டம் கூடிவிட்டது. கடைசியில போலீஸ் வந்து நஸ்ரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்.. நஸ்ரியா கோபமாக பேசிய காட்சி புகைப்படம் எடுக்கபட்டு பேஸ்புக்கில் வைரசாக பரவி வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -