இதனால் கொழும்பில் வாழும் 50இற்கும் மேற்பட்ட வரிய குடும்பங்கள் நன்மையடைகின்றதுடன், அம்மக்கள் மேல்மாகான சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
கொழும்பில் வாழும் குறைந்த வறுமானமுள்ள குடும்பங்களுக்கு சீட் வழங்கும் நிகழ்வு
கொழும்பில் வாழும் குறைந்த வறுமானமுள்ள குடும்பங்களுக்கு சீட் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் தலைமையில் கொழும்பு கச்சேரியில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரியாஸ் கபூர் அவர்களும் கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...



