சிவன் பவுண்டீடஷன் அமைப்பினால் வட மாராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 22 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வத்திராயன் பொதுக் மக்கள் கூட்ட மண்டபத்தில் இன்று 26-06-2015 நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிவன் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் கணேஷ் வேலாயுதம் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களi வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட விளையாட்டுக் கழகங்களுடைய வீரர்களையும் படங்களில் காணலாம்.
இக்பால் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -