முஸம்மில் நேற்று கூறிய ஓரினச்சேர்கை கதை பொய் -அஜித் பி. பெரேரா

லங்கையில் ஓரின சேர்கையாளர்களின் உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் வெளியிட்ட தகவலை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

தேசிய சுதந்திர முன்னணியினர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை அறியவில்லை. கடந்த 10 வருடங்களாக நாட்டு மக்களை மாடுகளாக்கியது போல், தேசிய சுதந்திர முன்னணி தற்போது இவ்வாறான பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது எனவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முஸம்மில் நேற்று கூறிய ஓரினச்சேர்கை செய்தியினை வாசிக்க ---->
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -