குறித்த மோட்டார் சைக்கிள் அதே இடத்தைச் சேர்ந்த அலியார் ஹுசைன் பஸ்மீர் என்பவருடையது என்றும் தீ வைத்தவர்கள் யார் என்பது பற்றிய விசாரணையை அக்கரைப்பற்று பொலிசார் மெற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
செய்திகள்
/
அட்டாளைச்சேனையில் அலியார் பஸ்மீர் என்பவருடைய மோட்டார் சைக்கிலுக்கு தீ
