முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் தலதா அத்துகோரளவின் அழகை வர்ணித்துள்ளார்.
ஆளும் கட்சியில் இருப்பதால், நீங்கள் மிகவும் அழகாக மாறிவிட்டீர்கள் என முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர் தலதா அத்துகோரளவை பார்த்து கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், அதிகமாக ஓய்வெடுப்பதால், முன்னாள் ஜனாதிபதியே அதிகமாக அழகானவராக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி சிறிய தம்பதிவ விகாரையில் நடந்த வைபவம் ஒன்றில் இந்த சம்பாஷணை நடந்துள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -