வாகானங்களை ஒப்படைத்தார் - வாசுதேவ நாணயக்கார

டந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் வாகனங்களில் தனக்கு கிடைத்த 02 வாகனங்களை வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியிடம் மீண்டும் ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை குற்றம் சுமத்தும் வகையிலான கடிதத்துடனே வாகனத்தை ஒப்படைத்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ஒரு அரசியல் கூட்டாளி அல்ல எனவும் அவர் ஒரு போட்டியாளர் எனவும் அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் வேட்புரிமை வழங்க முடியாதென தெரிவித்தமையினாலே இவ்வாறான ஒரு நிலைமை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னார் ஜனாதிபதியை தகாத வார்த்தைகளினால் திட்டியதோடு கட்சி தலைமை பதவியில் இருந்து விலகுமாறும் வாசுதேவ நாணயக்கார கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -