அஹமட் இர்ஷாட்-
இருபதாவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வரும்பட்சத்தில் தேர்தல் முறைமாற்றத்தின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் கவணத்தில் கொள்ளப்பட்டு புதிய தொகுதிகள் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விகரமசிங்க தெரிவித்துள்ளமையானது வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது எல்லை நிர்ணயம் தொடர்பில் உறுவாக்கப்பட்டவுள்ள புதிய தேர்தல் தொகுதிகள் இருபதாவது திருத்தச்சட்டம் சமர்பிக்கப்படும் பொழுது அதில் சுட்டிக்காட்டப்பட்டு விவாததிற்க்கு கொண்டு வரப்பட்ட வேண்டும் என்பதில் ஒரே கருத்துடன் இருப்பதாகவும் அதுசம்பந்தமாக நாட்டுமக்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்ற செய்தியினை மக்களுக்கு அறிவிக்கும் முகமாக நாட்டில் அரசியல் தளம்பலுடன் சேர்த்த பிரச்சனையாக மாறியுள்ள இருபதாவது திருத்தச்சட்டத்துடன் தொடர்புடைய அரசியல் நிலவரங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எவ்வாறு நோக்குகின்றது என்பதனை 23.06.2015 திகதி கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அப்துர் ரஹ்மான்., இந்தநாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து நல்லாட்சியினை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
அந்த வகையில் பத்தொன்பதாவது திருத்தச் சட்டமானது எதிர்பார்த்தளவு திருப்திகரமாக அமையாவிட்டாலும் பாதகமில்லாமல் நிரைவேற்றப் பட்டிருக்கின்றது.
இரண்டாவது தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படுவதானது இந்த நாட்டில் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான பாரிய சட்ட மற்றும் யாப்பு திருத்தமாகும். ஆனால் இன்று அது பெரும் இலுபரியாகவும் குழப்பநிலையாகவும் இருகின்ற அதேநேரத்தில் ஜனாதிபதியினதும், பிரதமரினதும், அரசாங்கத்தினதும் இஸ்தீரதன்மைக்கும் இருப்புக்களுக்கும் பாதகம் விளைவிக்கக்கூடிய விடயமாக மாறியுள்ளமையினை மிகத் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த நாட்டினுடைய நிலைமை எவ்வாறு அமையப் போகின்றது என நாட்டில் உள்ள எல்லோரும் மிகக் கவலையுடன் எதிர்பார்திருக்கின்றனர். ஏறத்தாள அரசியலில் இஸ்தீரமற்ற நிலையையும் குழப்பமான சூழ்நிலையையுமே இந்த நிலவரம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையில் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக நல்லாட்சிக்கான தேசிய இயக்கமானது இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் ஆரம்பத்தில் இருந்து கரிணை செலுத்தி உரியவர்களுடன் தொடர்பு கொண்டு பங்களிப்பினை செய்து வந்திருக்கின்றது.
அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து நாங்கள் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கூறிய விடயமானது தேர்தல் திருத்தம், நாட்டினுடைய மக்களின் சமத்துவம், மற்றும் நியாயமான பாராளுமன்ற பிரதி நிதித்துவம், அதன் மூலமாக தேசிய ஒருமைப்பாடு என்பன உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்பதாகும். ஏன்னென்றால் இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் இன்னோரன்ன பிரச்சனைகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக அமைந்திருபது ஒவ்வொரு சமூகமும் தங்களினுடைய பங்கானது மத்திய அரசாங்கத்திலும், பாராளுமன்றத்திலும் கிடைக்கவில்லை என்பதனை அடிப்படையாக கொண்டு சிந்திக்க தொடங்கியமையினாலாகும்.
ஆகவே நல்லாட்சியை ஏற்படுத்துகின்றோம் என கூறிக்கொண்டு ஏற்படுத்தப்போகின்ற எந்தவொரு சட்டதிருத்தம் அல்லது யாப்பு திருத்தமானது மீண்டும் இந்த நாட்டில் தேசிய பிரச்சனையினையுடன் தொடர்புபட்ட இன முறுகள்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் எமது இயக்கமானது உண்ணிப்பான முறையில் அவதானித்து செயற்பட்டு வருக்கின்றது.
இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையில் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக நல்லாட்சிக்கான தேசிய இயக்கமானது இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் ஆரம்பத்தில் இருந்து கரிணை செலுத்தி உரியவர்களுடன் தொடர்பு கொண்டு பங்களிப்பினை செய்து வந்திருக்கின்றது.
அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து நாங்கள் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கூறிய விடயமானது தேர்தல் திருத்தம், நாட்டினுடைய மக்களின் சமத்துவம், மற்றும் நியாயமான பாராளுமன்ற பிரதி நிதித்துவம், அதன் மூலமாக தேசிய ஒருமைப்பாடு என்பன உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்பதாகும். ஏன்னென்றால் இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் இன்னோரன்ன பிரச்சனைகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக அமைந்திருபது ஒவ்வொரு சமூகமும் தங்களினுடைய பங்கானது மத்திய அரசாங்கத்திலும், பாராளுமன்றத்திலும் கிடைக்கவில்லை என்பதனை அடிப்படையாக கொண்டு சிந்திக்க தொடங்கியமையினாலாகும்.ஆகவே நல்லாட்சியை ஏற்படுத்துகின்றோம் என கூறிக்கொண்டு ஏற்படுத்தப்போகின்ற எந்தவொரு சட்டதிருத்தம் அல்லது யாப்பு திருத்தமானது மீண்டும் இந்த நாட்டில் தேசிய பிரச்சனையினையுடன் தொடர்புபட்ட இன முறுகள்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் எமது இயக்கமானது உண்ணிப்பான முறையில் அவதானித்து செயற்பட்டு வருக்கின்றது.
இருபதாவது திருத்தச் சட்டம் ஏன் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் இரண்டு அடிப்படை நியாயங்கள் இருக்கின்றது. அதில் முதலாவது விருப்புவாக்கு முறைமை ஏற்படுத்தியிருக்கின்ற பாதூரமான நிலவரங்கள், வன்முறைகள், ஏற்படுத்தியுள்ள அரச மற்றும் தனியார் செலவீனங்கள், உட்கட்சி சண்டைகள், போன்றவற்றை இல்லாதொழிக்க வேண்டும் என்பதாகும்.
மற்றைய விடயமாக ஒவ்வொரு தொகுதிக்குமான பொறுப்புக் கூறக்கூடிய, பதிலளிக்கக்கூடிய, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதாகும். இந்த இரண்டையும் நிறைவு செய்வதற்கான சட்டதிருத்தம் வருக்கின்ற பொழுது அவை இன்னும் புதிய பிரச்சனைகளை உறுவாக்கிவிடக் கூடாது என்பதில்தான் நாங்கள் மிகக்கவணமாக இருக்கின்றோம்.
இந்த நாட்டிலே சிறுபான்மை கட்சிகளினுடைய பிரதிநித்திதுவம் என்பது இந்த நாட்டினுடைய ஒருமைப்பட்டினை கொண்டுவருவதில் முக்கியமான விடயமாக காணப்படுக்கின்றது. உண்மையில் சிறுபான்மைக் கட்சிகள் அல்லது சிறிய கட்சிகளினுடைய விகிதாசாரமானது இந்த நாட்டில் ஏறத்தாள நாற்பது விகிதமாக காணப்படுகின்றது.
அந்த வகையில் நாற்பது விகிதத்தினை கொண்ட நாட்டில் மக்கள் தொகையினை பாதிக்கக்கூடிய விடயம் என்கின்ற அடிப்படையில் குறிப்பிட்ட சமூகங்களின் விருப்பு வெறுப்புக்கள், எதிர்கால பாராளுமன்ற பிரதி நிதித்துவம் என்பதெல்லாம் மிகவும் கவணமாகவும் பொறுப்புடனும் உள்வாங்கப்பட வேண்டிய சூழ் நிலை காணப்படுக்கின்றது.

ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புக்கள், வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்ற சட்ட வரைபானது சிறுபான்மை மக்களின் நோக்கங்களை நிறைவு செய்வதாக தென்படவில்லை. அது மீண்டும் அரசியல் ரீதியாக பாரிய பிரச்சனையினை தோற்றுவிப்பதாகவே தென்படுக்கின்றது.
இதன் அடிப்படை பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட பத்தொன்பதாவது திருத்த சட்டத்தினையும் சமர்பிக்கவுள்ள இருபதாவது திருத்தசட்டத்தினையும் ஒப்பிடும்பொழுது பொதுமக்களின் பார்வையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. அதாவது பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமாற்றம், பாராளுமன்ற முறைமை மாற்றம் என்பவற்றில் நேரடியாக பொதுமக்கள் பாதிக்கப்படாமலும், அக்கரை காட்டப்படாமலும் இருக்கின்ற அதே நேரத்தில் இருபதாவது திருத்தச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுடைய வாக்குரிமையினையும், பாராளுமன்ற உரிமையினையும் பாதிக்கின்றது என்றடிப்படையில் ஓவ்வொருவரினுடைய நலன்களையும் நேரடியாக பாதிக்கின்றது என்பது மிக முக்கியமான விடயமாகும்.
ஆகவே இந்த முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டு, சட்டவரைபு தயாரிக்கப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தால் அது அவ்வாறு காணப்படவில்லை. அதுதான் இப்போதுள்ள பாரிய பிரச்சனையாகும்.

எனவே இந்த இருபதாவது சட்டவரையறை தயாரிக்கபடுவத்ற்கு ஏற்படுத்தப்பட்ட நடைமுறையினை பார்க்குமிடத்து அவை பல ஓட்டை உடைசல்களையும், பலவீனத்தையும் கொண்டதாக காணப்படுக்கின்றது. முறையான கலந்துரையாடல்கள் நடாத்தப்படவில்லை, முறையான திட்டவரைபுகள் சமர்பிக்கப்படவில்லை, முறையான கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. மிக முக்கிய விடயமாக அடிப்படையில் நாங்கள் எதனை இல்லாதொழிக்க பாடுபடுக்கின்றோமோ அதனை மனதில் கொண்டதாகவும், ஏனைய புதிய பிரச்சனைகளை உறுவாக்காத வன்னம் திருத்தச் சட்டமானது உருவாக்கப்பட வில்லை என்பது தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.
அமைச்சரவையில் நாளுக்குநாள் பலகருத்துகளை கூறுவதன் மூலம் தீர்மாணிக்கக்கூடியதாக திருத்தச்சட்டமாக வர்த்தமாணியில் பிரசுரிக்கப்படக் கூடிய வகையில் காணப்படுவதானது நாட்டு மக்களை குழப்பத்திலும், எதிர்கால அரசியல் எவ்வாறு அமைப்போகின்றது என்ற சிந்தனையிலும் மக்களை இட்டுச் செல்கின்றது.

இந்த இருபதவது திருத்தச்சடமானது அடிப்படையில் விகிதாசாரதேர்தல் முறையை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், விகிதாசார தேர்தல் முறைக்குள் தொகுதிவாரி முறைமையினை உள்வாங்கியிருக்கின்றோம் என்ற விடயம் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் இங்குள்ள அடிப்படையான குறைபாடுகளை பார்க்கும் பொழுது மாவட்ட ரீதியாக 200பிரதிநிதிகள் விகிதாசார முறைமூலம் தெரிவு செய்யப்படும் அதே நேரத்தில் 37பிரதிநிதிகள் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர் என கூறப்படுகின்றது. தொகுதிவாரியாக மாவட்டத்தில் 200பிரதிநிதிகளை விகிதாசார முறைமூலம் தெரிவுசெய்யப்படுவர் எனக்கூறுக்கின்ற நேரத்தில் 200பிரதிநிதிகளி தொகுதிவாரியாக விகிதாசார முறைமூலம் தெரிவு செய்யும் பொறிமுறைகளை இங்கு காணக்கூடியதாக இல்லை. தொகுதி ரீதியாக அளிக்கப்படுகின்ற வாக்குகளை கொண்டுதான் மாவட்ட ரீதியான விகிதாசாரம் கணக்கெடுக்கப்படுகின்றது எனக் கூறப்படுக்கின்றது.
இங்கு உண்ணிப்பாக அவதாணிக்கும் பொழுது மாவட்ட ரீதியான விகிதாசாரத்தினை உறுத்திபடுத்துக்கின்ற வாக்களிப்பு முறைமையானது இங்கு காணப்படவில்லை என்பதுவே அடிப்படை பிரச்சனையாக உள்ளது. இதனை மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது தென்பட்டகூடிய வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கின்றது.
மிக நுணுக்கமாக இந்த விடயத்தினை ஆராயும் பொழுதே இதன் உண்மை நிலைமையினை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த இடத்தில்தான் இரட்டைவாக்கு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்கான நியாயம் பிறக்கின்றது.
இரட்டைவாக்கு நடைமுறை என்பது தொகுதியில் போட்டியிடுகின்ற ஒருவருக்கு தொகுதி ரீதியாக ஒரு வாக்கினை அளிப்பதோடு, அதற்கப்பால் தான் விரும்புக்கின்ற கூட்டணிக்கோ அல்லது கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற இன்னுமொரு கட்சிக்கோ வாக்களிக்க முடியும் என்பதாகும். அந்த வாக்குகள் மாவட்ட ரீதியக என்னப்பட்டு விகிதாசாரமுறையில் கட்சிகளுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு எந்த தொகுதொயில் யார் வெற்றிபெற்றுள்ளார் என தீர்மானிக்கப்பட்டு ஆசனங்கள் பங்குவைக்கப்படும். எந்த தொகுதொகுதியிலும் வெற்றி பெறாத கட்சி மாவட்டரீதியில் வாக்குகளைப் பெற்றிருந்தால் மேலதீக ஒதுக்கீடுகளில் இருந்து ஆசனங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
இதனை பார்க்கும் பொழுது நடைமுறையில் பல சிக்கள்களை தோற்றுவிக்கும் முறைமையாகவே தோன்றுகின்றது. மேலதீக ஒதுக்கீடுகள் என்றால் என்ன? அது எத்தனை? பாராளுமன்றத்தின் எண்ணிக்கையினை நாங்கள் மட்டுப்படுத்த முடியுமா? என பல விடயங்களை நாங்கள் ஆராய வேண்டியுள்ளது.

பொதுவாக இந்த இரட்டை வாக்கு நடைமுறையில் உள்ள நியூசிலாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளில் பாராளுமன்றமானது மிதக்கும் நிலையில்தான் எப்பொழுதும் காணப்படும். அதாவது பாராளுமன்ரதின் எண்ணிக்கை ஒரு வருடம் 200 காணப்படும் நேரத்தில் அடுத்த வருடம் 225தாக உயரும் வாய்ப்புக்கள் அதிமாக இருக்கின்றது.
இரட்டை வாக்கின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அது மாற்றமடையும். எனவே இலங்கையை பொறுத்த மட்டில் இரட்டை வாக்குமுறையானது புதுமையான ஒன்றாக காணப்படும் அதே நேரத்தில் இன்னும் நாங்கள் அதனை அனுபவித்திராத நிலையிலேயே இருந்து வருக்கின்றோம். ஆனால் இந்த விடயங்கள் எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுக்கின்றது என்பது பற்றி வர்த்தமானியில் சொல்லப்பட்டுள்ள விடயங்களில் தெளிவாக கூறப்படவில்லை.
இது நட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு மத்தியில் பாரிய குழப்ப நிலைமையினை தோற்று வித்துள்ளது.

மாவட்ட விகிதாசார முறையில்தான் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுக்கின்றார்கள் என்றால் அதற்கான வாக்களிப்பு பொறிமுறை கூட இங்கு காணப்படவில்லை. அதனோடு சேர்த்து இரட்டை வாக்கு பொறிமுறையானது உண்மையில் நாம் எதிர்பாக்கின்ற தீர்வினை கொண்டுவருமா என்கின்ற புதிய ஆய்வானது எமக்கு தேவையாக உள்ளது. ஏன்னென்றால் இதுதான் எமக்கு தற்பொழுது தேவையாக உள்ள விடயமாகும். சிறுபான்மை கட்சிகள், சிறிய கட்சிகள் எல்லோரும் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயமாகவும் உள்ளது.
இங்கு அதிகளவில் வாக்குச்சீட்டு துஸ்பிரயோகமானது இடம்பெறக் கூடும் என்ற விடயத்தினை கூட நிபுணர்கள் சுட்டிக்கட்டுக்கின்றனர். எப்படி என்றால் பெரிய கட்சியானது தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கு தொகுதி ரீதியாக வாக்களிக்குமாறு கூறிவிட்டு தமக்கு சார்பான சுயற்சை குழுக்களை அல்லது இன்னுமொறு கட்சியின் வேட்பாளர்களை நேரடியாக தேர்தலில் நிறுத்தி மாவட்ட ரீதியாக அவர்களுக்கு இரண்டாவது வாக்கினை பயண்படுத்தி வாக்களிக்க முடியும் என கூறும் பொழுது செயற்கையான மக்கள் எதிர்பார்புக்களை பிரதிபளிக்காத தேர்தல் முடிவுகள் உறுவானால் அது சிறுபான்மை கட்சிகளை பாதிப்புக்குள்ளாக்கும் நிச்சப்படுத்தப்பட்ட விடயமாக இருக்கும் அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் பிரதி நிதித்துவத்தை பாதுகாற்பதற்காகவே இரட்டைவாக்கு முறைமை கொண்டுவரப்படுக்கின்றது எனக் கூறுகின்ற நேரத்தில் மாறாக அது இல்லாமல் செய்யப்படுக்கின்ற நிலைமையையே தோற்றுவிக்க கூடியதாகவும் உள்ளது.

அதனோடு சேர்த்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மக்களினுடைய அபிலாசைகளை கவணத்தில் கொள்ளாமல் செயற்கையாக அமையக்கூடிய பாராளுமன்றமாக தோன்றும் அபாயமும் காணப்படுக்கின்றது. என்ற விடயமும் சுட்டிக் காட்டப்படுக்கின்றது.
ஆகாவே இவ்வாற்றன விடயங்கள் சம்பந்தமாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளின் பிரதி நிதிகளும். சிறியகட்சிகளின், உறுப்பினர்களும், முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளும் மெளனித்திருக்காது துரித கதியில் இதற்கான மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு இந்த இருபதாவது திருத்தச்சட்டத்திலும், வர்த்தமானீயிலும் எதனை முக்கியத்துவப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளது என்ற விடயத்தினையும், அதிலிருக்கின்ற சாதக பாதக விடயங்களைப் பற்றியும் சாதரண மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட வேண்டும் என்ற செய்தியினை இந்த ஊடக சந்திப்பின் வாயிலாக முக்கிய விடயமாக நலாட்சிக்கான தேசிய முன்னணி கூறிக்கொள்ள விரும்புக்கின்றது.

இன்னுமொரு முக்கியமான விடயத்தினை இங்கு கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன். அதாவது கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சதித்திட்டங்களும் இனரீதியான வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொழுது சங்கைக்குறிய சோபித்த தேரர் கடந்த அரசாங்கத்திற்கெதிராக குரல் கொடுத்தும் கடந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புவதற்காக பாரிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். அந்தவகையில் தற்பொழுதும் இருபதாவது திருத்தச்சட்டத்தில் சிறுபான்மை கட்சிகளினதும், சிறுகட்சிகளினதும் அரசியல் அபிலாசைகள் புறந்தள்ளப்படுக்கின்றது என அவரிடம் முறையிட்டதன் பலனாக பெரும்பான்மை சமூகத்தை பிரத்நிதிதுவப்படுத்துக்கின்ற முக்கிய மதகுருவாக அவர் இருந்தும் கூட இருபதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், சிறுபான்மை கட்சிகளுக்கு ஆதரவாகம் மீண்டும் குரல் கொடுப்பதானது உண்மையில் வரவேற்கப்படுக்கின்ற விடயமாக இருக்கின்ற அதே நேரத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது அவருக்கு நன்றியினையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றது.