பொதுபலசேனா நாகபாம்பு சின்னத்தில்....!

திர்வரும் பொதுத்தேர்தலில் பொதுபலசேனா நாகபாம்பு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலாநிதி டிலாங்க விதானகே மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுபலசேனா புதிய கட்சியான பொதுஜனபெரமுன என்ற கட்சியில் போட்டியிடவுள்ளது. இக்கட்சியின் சின்னம் பேனை ஆகும்.

இச் சின்னத்தை மாற்றி தமக்கு நாகபாம்பு சின்னத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் டிலாங்க விதானகே கேட்டுக்கொண்டுள்ளார்.kesari
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -