சம்மாந்துறையில் 50 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு!

எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறை பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க அல்-கிம்மா நிறுவனத்தினால் 50 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு இன்று மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.சலீம் தலைமையில் காரியாலத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.ஹாரூன், அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர், அல்-கிம்மா நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் மௌலவி எம்.ரீ.எம்.நபாஸ் மற்றும் பயனாலிகள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -