42,000 கழிவுத் தேயிலை தூளுடன் இருவர் கைது!

ல்கிஸ்ஸ - அத்திட்டிய பிரதேசத்தில் ஒருதொகை கழிவுத் தேயிலை தூளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர்களிடம் இருந்து 42 ஆயிரம் கிலோ கிராம் கழிவுத் தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளது. 

கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த 34, 36 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -