20வது நிறை­வேற்­றப்­பட்­டாலும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை துரி­த­மாக நடத்த முடி­யா­து!

புதிய பாரா­ளு­மன்ற தேர்தல் முறை தொடர்­பான 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டாலும், பாரா­ளு­மன்றத் தேர்­தலை துரி­த­மாக நடத்த முடி­யா­தென தேர்தல் திணைக்­களப் பேச்­சா­ள­ரொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.

புதிய தேர்தல் முறை தொடர்­பான 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் பாரா­ளுமன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் தேர்தல் தொகுதி மீள் நிர்­ணயம் செய்த பின்னர் புதிய முறையின் கீழ் பொதுத் தேர் ­தலை நடத்த முடி­யா­தென்ற கருத்து நில­ வி­னாலும் பாரா­ளு­மன்றத் தேர்தல் சட்­ட­மூலம் இதற்கு தடை­யா­க­வி­ருப்­ப­தா­கவும் திணைக்­களப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.

இதன்­படி 1981 இலக்கம் 1 பாரா­ளு­மன்ற தேர்தல் சட்ட மூலத்தில் வேட்­பு­மனு கோரல், தேர்தல் நடத்­து­வது, வாக்­கு­களை எண்­ணு­வது மற்றும் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­களை அறி­விப்­பது போன்ற பிரிவுகள் திருத்தப்பட வேண்டுமெனவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -