20ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீ. மு.கா. கருத்தராய்வு

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற சிறுபான்மையினக் கட்சிகள், சிறிய கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் முக்கிய கலந்துரையாடலைத் தொடர்ந்து லங்கா சமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன இரட்டை வாக்குச் சீட்டை வலியுறுத்தியும், எதிர்வரும் தேர்தல் தற்போதைய முறையிலேயே நடத்தப்பட வேண்டுமென்றும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது பிடிக்கப்பட்ட படம். அருகில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜனநாயக் கட்சி செயலாளர் ஆனந்த மானவடு ஆகியோர் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -