இக்பால் அலி-
அன்றாடம் கூலித் தொழில் புரியும் திகன இரஜவெல்ல ஹிஜ்ராபுரயைச் சேர்ந்த எம். எஸ் எம் சாஜஹான் என்பவர் திடீரென விழுந்தமையினால் தன்னுடைய முழங்கால் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் முழங்காலின் சிரட்டைப்பகுதி சத்திர சிகிச்சை மூலம் மாற்றியமைக்கப்தற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளார்கள்.
இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்காக சுமார் 150000.00 ரூபா செலவாகுமென வைத்தியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இரு குழந்தைகளின் தந்தையான இவர் தற்போது சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு பணவசதியின்றி வீட்டில் நடக்க முடியாத நிலையில் இருக்கின்றார். எனவே இவருடைய மருத்து சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக பொது மக்களிடம் உதவியை நாடி நிற்கின்றார். நல்ல மனம் படைத்தவர்கள் இவருடைய வைத்திய சேவைக்கு உதவி செய்யுமாறு இவரது மனைவி வேண்டுகோள் விடுக்கின்றார்.(ந)
அவரது மனைவியின் பெயர் எம். ஆர். எம். பாத்திமா பெரோசா
கணக்கு இலக்கம்
மக்கள் வங்கி திகன. 157-207-355111-5
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)