இன்புளுவன்சா வைரஸ் குறித்து எச்சரிக்கை: இதுவரை எழுவர் பலி!

ன்புளுவன்சா வைரஸ் விரைவில் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். 

குறித்த காலப்பகுதியில் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்ட 143 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்வதாக பபா பலிஹவடன கூறினார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -