அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு வொக்சால் லேனில் உள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை(7)ஆம் திகதி பி.பகல் 04.30 மணிக்கு மர்ஹூம் எஸ்.எச்.எம் ஜெமீலுக்கு அனுதாபக் கூட்டமும் துஆப் பிராத்தினையும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும்.
இவ் இரங்கள் உரையை தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் நிகழ்த்துவார். சிறப்புரையை பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் மற்றும் மலேசியா டத்தோ சிறி முஹம்மது இக்பால் ஆகியோறும் நிகழ்த்துவார்கள்.
இந் நிகழ்வில் ஜெமிலீன் உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
ச
%2Bcopy.jpg)