வலம்புரி கவிதா வட்டத்தின் 16ஆவது பெளர்ணமி கவியரங்கு எதிர்வரும் 02.06.2015 அன்று செவ்வாய் காலை 10.00 மணிக்கு எஸ்.தனபாலன் அவர்கள் தலைமையில் சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அரங்காக கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெறும்.
இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு ஸ்ரீலங்கா சீமெந்து கூட்டுத்தாபனப் பணிப்பாளர் சமூக ஜோதி எம்.ஏ.ரபீக் அவர்கள் சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றுவார்.
#என்.நஜ்முல் ஹுசைன்
தலைவர்
0714929642
#இளநெஞ்சன் முர்ஷிதீன்
செயலாளர்
0777388149
