04 வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறும் தோப்பூர் கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினால் 04 வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறும் தோப்பூர் கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை தோப்பூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.ஹிஸாம் தலைமையில் தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இவ் ஆரம்ப நாள் நிகழ்வின் போது விளையாட்டு கழகங்களின் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது கோல்ட் ஸ்டார் அணித்தலைவர் எம்.அக்மலுக்கு கௌரவ அதீதிகளுள் ஒருவராக கலந்து கொண்ட ஊடகவியலாளரும்,தோப்பூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் செயலாளருமான ஏ.எஸ்.எம்.தாணீஸ் சின்னம் அணிவிப்பதை படத்தில் காணலாம்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -