உயிருக்கு போராடும் மகனை விட்டு போருக்கு புறப்பட்ட சவுதி அரேபிய இராணுவ வீரர்!

யிருக்கு போராடும் தனது மகளை விட்டு,போருக்கு புறப்பட்டார் சவுதி அரேபியாவை சார்ந்த இராணுவ வீரர் தந்தை!! 

நெஞ்சை நெகிழ வைக்கும் இச் சம்பவம் சவுதி அரேபியாவில் நிகழ்ந்தது.

”இறைவனின் பாதுகாப்பில் விட்டு செல்கிறேன் இறைவன் நாடினால் திரும்பி வருகிறேன்,

இல்லையேல் சுவனத்தில் சந்திப்போம்” என்ற உறுதி மொழியோடு அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வரும் தனது மகளை முத்தமிட்டு விடை கொடுத்து விட்டு போருக்கு புறப்படும் சவுதி அரேபியாவை சார்ந்த இராணுவ வீரர் ஒருவரை தான் (மேலே)படத்தில் பார்க்கின்றீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -