கொழும்பு வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு வர்த்தக சங்கத்தின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக் கூட்டம்   2015.03.25 அன்று,கொழும்பு 12 பிறைட்டன் ஹோட்டலில் சங்கத்தின் முன்னாள் செயலாளர் தவஞான சூரியம் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது புதிய ஆண்டுக்கான சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்- யூசுப் முஹமட் இப்ராஹிம் (இசானா ஸ்பயிஸ் உரிமையாளர்)
உப தலைவர்- என். விஜயசுந்தரா (விஜசுந்தர ரேடர்ஸ் உரிமையாளர்)
செயலாளராக- இ. தவஞான சூரியம் (சூரியா ரேடர்ஸ்)
உப செயலாளர்- புஸ்பராசா (புஸ்பா ஸ்ரோர்ஸ்)
பொருளாளர்- ஏ. முத்துக் கிருஷ்ணன் (ஒமேகா ரேடர்ஸ்)
உப பொருளாளர்- வே. செல்லையா (யுனைட்டெட் ரேடர்ஸ்)

இவர்களுடன் நிருவாக அங்கத்தவர்களாக;

ஜவானிஸ், வை. நரேந்திரன், அப்துல் காதர், செல்வரெட்ணம், அஹமட், சோமஸ் கந்தா, நிரஞ்சன் குமார், சாயித், இம்தியாஸ், மீரா சாகிப், தயாநிதி, சனீர், பிரபாகரன், உவைஸ், ஹக்கீம், செல்வராசா, சாகுல் ஹமீட் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். 

இந்நிகழ்வில் முன்னைனாள் நிருவாக உறுப்பினர்களுக்கும் புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி மாலை அணுவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -