ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
போதைப்பொருள் ஹராம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை 10.04.2015) ஜும்மா தொழுகைக்கு பிற்பாடு ஆர்ப்பாட்டமாக இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல்மாகாணத்தின் 176 பள்ளிவாயல்களின் பிரதி நிதிகள் பங்கேற்றதுடன் தேசிய ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். மேலும் இவ் ஆர்ப்பாடத்தில் முஸ்லிம்கள் உட்பட சகல மதத்தினையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் அதிகளவினானோர் சமூகமளித்திருந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

.jpg)
.jpg)
.jpg)