அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு விவாகப்பதிவாளர் எப்போது நியமிக்கப்படுவார்?

கே.சி.எம்.அஸ்ஹர்-

2014ல் முஸ்லிம் விகாகப்பதிவாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு 14.01.13ல் அக்கரைப்பற்று பிரதேச செய்லகத்திலும், 14.05.29 இல் அம்பாறை கச்சேரியிலும் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு ஒரு வருடமாக எவ்விதத் தகவல்களும் இல்லாமல் இருந்தது.

இவ்விடயம் தொடர்பான செய்தி எம்மால் ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டது.இலவு காத்த கிளி போல நேர்முகப்பரீட்சையில் தோற்றியொர் இருக்கின்றனர்.

2015.04.02. இல் நேர்முகப்பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மீள உரியவர்கட்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியென்ன? புதிய அரசியல் முஸ்லிம் கலாசார அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் கலாசார அமைச்சர் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் விவாகப்பதிவாளர்  இன்றி படும் அவலங்களைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுப்பாரா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -