எம்.வை.அமீர் -
சாய்ந்தமருதின் பல் இடங்களில் சுதந்திரதினத்தை கொண்டாடுமுகமாக சிரமதான நிகழ்வுகளும் இடம்பெற்றன இதில் சாய்ந்தமருது 12 ம் பிரிவு சமுர்த்தி பெறுவோர்களும் பாடசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ரியாளுள் ஜன்னா வித்தியாலயத்தில் அப்பாடசாலையின் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களது தலைமையில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.பசீர் அவர்களுடன் இணைந்து சிரமதானப்பணிகளில் ஈடுபட்டனர் அதேவேளை சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எம்.காலிதீன் தலைமையில் சமுர்த்தி உதவி பெறுபவர்களால் அக்பர் பள்ளிவாசல் மையவாடி சுத்தம் செய்யப்பட்டது.
கல்முனை சாஹிராதேசிய பாடசாலையில் 1999ம் வருட கல்விகற்ற மாணவர் அமைப்பினால் அக்பர் பள்ளிவாசல் மையவாடி சுத்தம் செய்யயும் நிகழ்வும் இடம்பெற்றது கிளீன் மற்றும் கிறீன் அமைப்பினால் பிறிதொரு சிரமதான நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரை ஓரமாக சுத்தமாக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
