அக்குரணை ஹெல்பிங் ஹேன்ட்ஸ் ஏற்பாட்டில் 67 வது சுதந்திர தின நிகழ்வு!




67
வது சுதந்திர தின அக்குரணை ஹெல்பிங் ஹேன்ட்ஸ் ஏற்பாட்டில் அக்குரணை சியா ஞாபகார்த்த மாவட்ட வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள் அமைப்பின் தலைவரான இர்பான் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்குரணை சியா ஞாபகார்த்த மாவட்ட வைத்தியதிகாரி திருமதி ரஹ்மத் சாலி மற்றும் பௌத்த முஸ்லிம் இந்து சமயப் பெரியார்களுடன் வைத்தியசாலையின் தாதிமார்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கு கொண்டனர்.

வைத்தியசாலையில் நோயுற்றுள்ளவர்களுக்காக விசேட உணவு , பால் சோறு வழங்குதல், சிரமதானம் என்பன நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -