அம்பாறை மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இன்னும் கிடைக்காத மோட்டார் சைக்கிள்!

 
முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-

லவு காத்த கிளிபோல அம்பாறை மாவட்டக் கிராம சேவகர்களும் , சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களும் உள்ளனர். மகிந்த சிந்தனையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பி பெரும் பாலானோர். 50.000 பணத்தையும் கட்டியுள்ளனர். 

தேர்தலுக்கு முன்னரே இவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கிவிட்டு இந்த அம்பாறை மாவட்டத்திற்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பசீலின் அமைச்சுக்குட்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மட்டும் மோட்டார் சைக்கிள் இங்கு வழங்கப்பட்டள்ளன.

மகிந்த சிந்தனை தோல்வியடைந்துள்ளது. 1!புதிய மைத்திரியுகத்தில் பாதிக்கப்பட்ட கிராம சேவர்களுக்கும் , சுகாதாரத்துறையினருக்கும் விரைவில் மோட்டார் சைக்கிள்கள் கிடைக்குமா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -