தினசரியாக வெளிவரவுள்ள நவமணி பத்திரிகையில் பதவி வெற்றிடங்கள்

18 வருடங்களுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் வெளிவந்துகொண்டிருக்கும் நவமணி பத்திரிகை இம்மாதம் முதல் தினசரிப் பத்திரிகையாக வெளிவரவுள்ளது. எனவே, அதில் பின்வரும் வெற்றிடங்களுக்கு அவசரமாக ஆட்கள் தேவைப்படுகின்றனர்.


பத்திரிகைத்துறையில் அனுபமுள்ளவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அவசரமாக அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். மேலதிக விபரங்களைப் அறிந்துகொள்ள 0778751032 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

● Sub Editor (உதவி ஆசிரியர்கள்)
● News Reporter (அலுவலக செய்தியாளர்கள்)
● Photographer (படப்பிடிப்பாளர்)
● Translator (Sinhala & English - Tamil) (மொழிபெயர்ப்பாளர்கள்)
● Proof Readers (ஒப்புநோக்குநர்)
● Layout Designer (பக்க வடிவமைப்பாளர்)
● Typist (கணனி தட்டச்சாளர்)
● Cartoonist (Part time) 
● Advertising Executive (சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்) 
● Circulation Coordinator (விநியோக உதவியாளர்)

உங்களது விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :