காரைதீவு விபுலாநந்தா மொன்டிசேரியின் விபுலவிழுதுகளின் விடுகை விழா!

 சுலெக்ஸன்-

காரைதீவு விபுலாநந்தா மொன்டிசேரியின் விபுலவிழுதுகளின் விடுகை விழாவானது 30.11.14ம் திகதி அன்று காரைதீவு விபுலாநந்த மணிமண்டபத்தில் பணிபாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களும் கெளரவ அதிதியாக திரு.வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் சிறப்பு அதிதிகளாக திரு.ஏ.சசிகரன், Dr.பி.சுரேஸ்குமார், திரு.பி.ஸ்ரீகாந், திரு.எம்.கேந்திரமூர்த்தி ஆகியோருடன் பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இவ்விழாவின் போது சிறார்களின் பல கலை நிகழ்ச்சிகளுடன் புலமை பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், அடுத்த வருடம் தரம் - 01க்கு பாடசாலைக்கு செல்லும் விடுகை பெறும் விபுலமணிகளும் பரிசில் வழங்கி கெளரவிக்கபட்டதுடன் மொன்டி சேரியின் ஆசிரியைகளும் கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :