எஸ். ஜனூஸ் எழுதிய “குரலாகி” கவிதை ஒலி ஒளி இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று மாலை கொழும்பு தபால் திணைக்களத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குரலாகி இருவட்டை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்ரும் நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களினால் வெளியீட்டு வைக்கப்பட்டது. முதற் பிரதியை பிரபல தொழில் அதிபர் எஸ்.எம்.எம். சப்ரி பெற்றுக்கொண்டார்.
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர்கள், மாகாண சபை உறுப்பிணர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழைவில் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment