பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு- படங்கள்


பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான் -

பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் பொத்துவில் கொமர்சல் வங்கிக்கிளையானது 7500 பணத்தினை சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நினைவுச்சின்னம் வழங்குவதற்காக வேண்டி அன்பளிப்பு செய்தது.

படத்தில் கொமர்சல் வங்கி முகாமையாளர் பாடசாலையின் அதிபர் அல் ஹாஜ் எம்.எல். கலந்தர் லெவ்வை அவர்களிடம் வழங்குவதை காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :