ரணில் பிரதமர் நான் பொதுவேட்பாளர் -மைத்திரிபால அறிவிப்பு

அங்கிருந்து அஷ்ரப் ஏ சமட்-

ஐக்கிய தேசியக்கட்சியுடன் தான் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளதாகவும் தான் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் எதிர்க்கட்சி ஊடக மநாட்டில் அறிவித்துள்ளார் .

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தான் வெற்றிபெற்றால் ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் பிரதமராக பதவி வகிப்பார் எனவும் அறிவித்துள்ளார்

இந்த அறிவிப்பு விடுக்கப்படும்போது அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் இந்த மாநாட்டில் அமைச்சர் ராஜித்தவும் கலந்து கொண்டுள்ளார் . பல ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது , இந்த ஊடக மநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரன் துங்காவும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :