அமைச்சர் ஹக்கீமின் மனைவிக்கும் ஜனாதிபதியின் பாரியாருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடந்ததாக ஒரு இணையத்தளம் இட்டுக்கட்டி இருக்கும் செய்தி விரைவாக பரவுகிறது . அந்தச் செய்தி அப்பட்டமான புளுகு மூட்டையொன்றாகும்.
கிணற்றடி அரட்டைகளை செய்திகளாக்கும் அரைவேக்காட்டு ஊடகவியலாளர் ஒருவராக முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளர் இருப்பது மிகவும் கவலை தருகிறது .
நல்லவர்கள் இவ்வாறு தமது இணையத்திற்கு கேவலமாக விளம்பரம் தேடுவதில் இருந்து தவிர்ந்து கொள்வது அவரின் வளர்ச்சிக்கு நல்லது .
குறிப்பிட்ட செய்தி உண்மை எனில் அவர் அதற்கான ஆதாரங்களைத் தரட்டும்

0 comments :
Post a Comment