இஷாக்-
சாய்ந்தமருது இரண்டாம் பிரிவு ஜமாஹிரியா வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு (27) 8.15 மணியளவில் மின் கசிவினால் எம். லாபீர் என்பவரது வீடு முற்றாக சேதமாகியுள்ளது.
இத்தீயினை அணைக்க அயலவர்கள் முயற்சித்த போதும் பயனளிக்காமல் இத்தீ பரவி வீடு முற்றாக சேதமடைந்துள்ளது,
சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, பொதுமக்கள் ஆகியோரின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
திடீர் என தீ பரவியதை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி உயிர் தப்பியுள்ளனர் .
இத்தீ விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment