எதிரணிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன உட்பட அறுவரின் பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் பறிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ராஜித சேநாரத்தின, துமிந்த திசாநாயக்க, பிரதியமைச்சர் குணரத்தின, மற்றும் ரஜீவ விஜேசிங்க ,அர்ஜூன வசந்த சேநாயக்க ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த மேலதிக பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment