கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று மாலை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.சபை நடவடிக்கைகளில் அதிர்ப்தியுற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நபார் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
கரையோர மாவட்ட பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நால்வரும் எதிராக வாக்களித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment