தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான ஏ, ஜீ. ஆசிக் 159, எம். என். எம் நிம்னாஸ் 159, எப். கே. எம். பர்ஹான் 162, ஏ. எச். எம். ஆமிர் அஹமட் 161, எம். எச். எப். அம்னா 175, ஏ. எப். அன்பா 170 ஆகியவர்களுடன் அதிபர் மற்றும் ஆசிரியையும் படங்களில் காணலாம்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
0 comments :
Post a Comment