கண்டி உடப்பிட்டிய அல் ஹுஸ்னா முஸ்லிம் மஹா வித்தியாலய புலமைப்பரீட்சை சித்தியடந்த மானவர்கள்

இக்பால் அலி-

ண்டி உடப்பிட்டிய அல் ஹுஸ்னா முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான இடமிருந்து வலமாக எம். எம். முனஸ்ஸிர் 162, பீ. எச். அஸ்மா 171 இடை நடுவில் பிரதீபா பிரபா விருது பெற்ற ஆசிரியை திருமதி பஸ்லியா ஜகரிய்யா மற்றும் மாணவிகளான எப். எச். ஹப்ஸா 176, எம். எப். முஸ்லிஹா 160 ஆகியவர்கள் இங்கு படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :