கண்டி அல் - ஹிக்மா ஆரம்ப பாடசாலையில் இம்முறை ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான என். எம் அத்திப் 170, ஏ. அல்தாப் 170, என். எம். நாசிக் அஹமட் 164, எம். ஏ. அம்ரா 160 , எம். ஆர். எப். சபியா 159 ஆகிய மாணவர்களுடன் ஆசிரியைகளான எஸ். எச். ஓ. ரய்ஹானா எம். ஆர், எப். பேகம் ஆகியோர் இங்கு படங்களில் காணலாம்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
கண்டி அல் - ஹிக்மா ஆரம்ப பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
0 comments :
Post a Comment