கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் மேல் நீதிமன்றில் பிக்குவுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிக்குவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிபதி தம்மிக்க கனேபொல உத்தரவிட்டார்.
ஆனாலும் பிணை வழங்கவென விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பிக்கு ஏற்றுக் கொள்ளாததால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்றில் கஞ்சா கொண்டு சென்ற போது குறித்த பிக்கு தம்புத்தேகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.<ம.நி>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment