உணவில் ஹலாலை அறிவதற்கான புதிய "ஹலால் டெஸ்டர்"அறிமுகம்!

ணவில் ஹலாலை அறிவதற்கான புதிய "ஹலால் டெஸ்டர்" பிரான்ஸ் நாட்டில் இரு நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உணவு வகைகளில் கலக்கப்படும் பன்றியின் கொழுப்பு மற்றும் ஏனைய பாகங்கள் அனைத்தையும் சரியாக இக்கருவி அடையாளம் காட்டுவதாக கூறப்படுகிறது.

சிறிய அளவிலான டியுப் ஒன்றுடன் காணப்படும் இந்த கருவியில் இருக்கும் strip துண்டு மூலம் உணவை தொட்டு இதனுள் நுழைதால் சில வினாடிகளில் குறிப்பிட்ட உணவில் பன்றியின் கொழுப்பு கலக்கப்பட்டு உள்ளதா என்பதை காட்டி விடும்.

சுமார் 5 மில்லியன் முஸ்லிம்களை கொண்ட பிரான்சில் Jean-Francois Julien மற்றும் அல்ஜீரியாவில் பிறந்த Abderrahmane Chaoui came ஆகியோறாலே இந்த ஆராய்ச்சி மேல்கொள்ளப்பட்டு வெற்றி அளித்து உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :