முன்னால் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:
1. சொகுசு பேருந்து 1
2. தங்க நகைகள் 7 பெட்டிகள்
3. சொத்து விற்பனை பத்திரம் 19
4. ரோலக்ஸ் கைக்கடிகாரம் 7
5. வைரங்கள் 573
6. விலை உயர்ந்த பச்சைக்கல் 16
7. 290 வைரம் பதித்த தங்க ஒட்டியாணம் 1
8. 2,389 வைரம், 18 பச்சைக்கற்கள், 9 ரத்தினக்கல் பதித்த
ஒரு கிலோ எடை கொண்ட ஒட்டியாணம் 1
9. அரை கிலோ தங்க காசுமாலை 1
10. அரை கிலோ தங்க குடம் 1
11. 191 கிராம் தங்க செங்கோல் 1
12. இரட்டை இலையுடன் கூடிய தங்க மாங்காய் 1
13 .வெள்ளைக்கல் பதித்த தங்க கிரீடம் 1
14.573 வைரம், 16 பச்சைக்கல், 3 ரத்தனக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1
15. 1090 வைரம், 73 ரத்தினக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1
இதுதவிர, ஏராளமான வைரம் பதித்த வளையல்கள், மூக்குத்திகள், காது தோடுகள், ஒட்டியாணங்கள், தங்க வாள், பட்டு சேலைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 1066 பொருட்கள் சென்னை ரிசர்வ் வங்கி, கருவூலம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன...

0 comments :
Post a Comment