முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம் எச். எம் அஸ்ரப் அவர்களின் 66வது பிறந்த தின நினைவு விழாவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக அந்நாளுமாகிய கடந்த 23ஆம் திகதி ஒலுவிலில் அமைந்துள்ள இப் பல்கலைகழக வளாகத்தில் உபவேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மயில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ். எம். ஏ. கபூர் அவர்கள் பிரதம விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவதையும் இப் பல்கலைகழகப் பதிவாளர் எச். அப்துல் சத்தார்இ சிரேஸ்ட உதவிப்பதிவாளர் மன்சூர் ஏ. காதர் அவர்களும் மேடையில் வீற்றிருப்பதை படத்தில் காணலாம்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
மர்ஹூம் எம் எச். எம் அஸ்ரப் அவர்களின் 66வது பிறந்த தின நினைவு விழா!
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
0 comments :
Post a Comment