பி.எம்.எம்.ஏ.காதர்-
அண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் கல்முனை கல்வி வலயதில் உள்ள பாடசாலைகளில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சைக்குத் தோற்றி; 70 புள்ளிக்கு மேல், 100 புள்ளிக்கு மேல், வெட்டுப் புள்ளிக்கு(158) பெற்ற மாணவர்களின் புள்ளிகள் பாடசாலை ரீதியாக வலயக்கல்வி அலுவலகத்தால் தரப்படத்தப்படடுள்ளது.
இதன் அடிப்படையில் கல்முனை கல்வி வலயதில் 61 பாடசாலையில் இருந்து 2430 மாணவர்கள் பரிட்சைக்குத் தோற்றி 215 மாணவர்கள் வெட்டு;ப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்;. இது 9. வீதமாகும்
1996 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் இது 82.
வீதமாகும் 1378 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் இது 57 வீதமாகும் இதன் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ள பட்டியல் இத்தடன் இணைக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
%2Bcopy.jpg)
.jpg)
0 comments :
Post a Comment