அஸ்ரப் ஏ சமத்-
அகில இலங்கை முஸ்லீம் லீக வாலிப முன்ணனியின் 44 வது வருடாந்த சம்மேளன மாநாடு இன்று கொழும்பு கெக்டர்கேப்பேக் கடுவ கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பிரதமந்திரி தி.மு.ஜயரத்தின் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்கள் மாவை சேனாதிராஜா. ஜ.தே.கட்சி பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின்போது உதயக்கீற்று எனும் மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது. அத்துடன் நீண்டகால உறுப்பிணர்களுக்கு விருதுகளும் வழங்கி கொரவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment