நிந்தவூரில் பைஷல் காசிம் MP ஏற்பாட்டில் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் பேருரைகள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ஷஹீத் எம்.எச்.அஸ்ரப் அவர்களின் 14வது நினைவு தினத்தையொட்டி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் அவர்களின் ஏற்பாட்டில் செப்டம்பர் 16 திகதி காலை நிந்தவூர் பிரதேச பாடசாலைகளில் தலைவரின் நினைவுப்பேருரை இடம்பெற இருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
%2B(1).jpg)
0 comments :
Post a Comment