அட்டாளைச்சேனையில் தலைவருக்கான துஆ பிரார்த்தனை நிகழ்வு -படங்கள்









ஏ.எல்.றமீஸ்-

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் பற்றிய நினைவுப் பேருரையும் கத்தமுல் குர்ஆன் பிரார்த்தனை நிகழ்வும் நேற்று(16) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மன்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக கட்சியின் பிரதித் தலைவரும் கல்முனை மாநகரசபை பிரதி முதல்வருமான முழக்கம் அப்துல் மஜீட் கலந்து கொண்டு பேருரையாற்றினார்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில் உபதவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா, உறுப்பினர்களான யாசிர் ஐமன், ஐ.எல்.மனாப், எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், அக்கரைப்பற்று  மாநகர சபை உறுப்பினர் எஸ்.எல்.ஏ.ஹனீபா மதனி, இறக்காம பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :