உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி -படங்கள்

அகமட் எஸ். முகைடீன்-

யர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி சனி (13) ஞாயிறு (14) ஆகிய தினங்களில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கண்காட்சியினை கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் கண்காட்சி பீடங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடா வெட்டி ஆரம்பித்து வைப்பதனர்.

இதன்போது பல்வேறு தனியார் கல்லூரிகள் தமது காட்சிப் பீடங்களை அமைத்திருந்தது. இதன் மூலம் ஒரே இடத்தில் சகல நிறுவனங்களையும் சந்தித்து மாணவர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.

இக்கண்காட்சியின்போது மெட்ரோபொலிடன் கல்லூரியானது தனது காட்சிப் பீடத்திற்கு வருகைதந்த மாணவர்களுள் குழுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கையடக்க தொலைபேசிகள், டெப், பரிசுக் கூப்பன்கள் வழங்கிவைத்தது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :